
யோவான் 14
19: இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
"A little while longer and the world will see Me no more, but you will see Me. Because I live, you will live also. (NKJV)
Topics: Jesus